CONVERSATIONS – 1
Conversation
between Mother and baby
குழந்தை
Kuzhanthai
Baby
|
நான் இன்னிக்கு மிகவும் மகிழ்ச்சி ஆக இருக்கேன்.
ஏன் சொல்லு?
நான் இன்னிக்கு மிகவும் சந்தோஷமா௧ இருக்கேன்.
ஏன் சொல்லு? [ஷ is a grantha letter]
Though
சந்தோஷமா௧
is a Sanskrit word, it is being used
frequently
nān innikku migavum magizhcchi yaga /santhosamaha irukkēn. Ēn chollu?
I am very happy today. tell me why?
|
அம்மா
amma
Mother
|
எனக்கு எப்படி தெரியும்?
enakku eppadi theriyum
How do I know?
|
குழந்தை
Kuzhanthai
Baby
|
எனக்கு கணக்குல பத்துக்கு பத்து கிடைச்சிருக்கு.
enakku kanakkula pathukku pathu kdaichchirukku
I have got 10/10 in maths
|
அம்மா
amma
Mother
|
என்னுடைய குழந்தை சமத்து குழந்தை
ennudaya kuzhanthai chamaththu kuzhanthai
my baby is smart baby
|
No comments:
Post a Comment