கப்பல் (kappal) ship
காய் (kāi) unripe fruit
காது (kāthu) ear
கிளி (kiLi) parrot
கிட்டம் (kittam) nearness
கீதம் (gītham) song
கீரை (kīrai) greens
குடம் (kudam) pot
கும்பல் (kumbal) crowd
கூடம் (kūdam) open hall in the middle of the house
கூடு (kūdu) nest
கெண்டை (keNdai) kind of fish
கெளிசு (keLisu) bloatedness
கேசம் (kēsam) hair
கேள் (kēL) listen
கை (kai) hand
கைமாறு (kaimāRu) making a return for favours
கொடு (kodu) give
கொடி (kodi) flag
கோடு (kōdu) line
கோழி (kōzhi) hen
கௌமாரம் (koumāram) youthfulness
கௌரி (gouri) young girl
ஙனம் (nganam) place
சகதி (chagathi) mud
சங்கு (changu) conch
சாக்கு (chākku) excuse
சாந்தம் (sāntham) calmness
சிகரம் (chigaram) peak
சிங்கம் (singam) lion
சீப்பு (chīppu) comb
சீரகம் (chīragam) cumin
சுவர் (Chuvar) wall
சுவர்ணம் (chuvarNam) gold
சூடு (chūdu) heat
சூது (chūthu) trick
செக்கு (chekku) oil press
செங்கல் (chengal) brick
சேதி (chēthi) news
சேவல் (cheval) cock
சொர்க்கம் (chorgam) heaven
சொல் (chol) say
சோறு (chōru) cooked rice
சோதிடம் (chōthidam) astrology
சௌக்கியம் (soukkiyam) health
சௌகரியம் (choukariyam) comfortable
ஞமலி (nyamali) ; a type of dog
ஞமன் (nyaman) Yama god of death
ஞாபகம் (nyabakam) memory
ஞாலம் (nyakam) earth
ஞெகிழி (nyegizhi) sounds of the foot rings which is filled with stones
ஞொள்குதல் (nyoLguthal) to languish
தங்கை (thangai) sister
தந்தை (thanthai) father
தாய் (thāi) mother
தாராளம் (thārāLam) plenty
திங்கள் (thingaL) moon
திணை (thiNai) earth, place
தீபம் (thībam) lamp
தீமை (thīmai) evil
துக்கம் (thukkam) sorrow
துணி (thuNi) cloth
தூக்கம் (thūkkam) sleep
தூது (thūthu) messenger
தெற்கு (theRku) south, southward
தென்னை (thennai) coconut tree
தேன் (thēn) honey
தேடு (thēdu) search
தைரியம் (thairiyam) courage
தைலம் (thailam) medicinal oil
தொட்டி (thotti) reservoir
தொண்டை (thoNdai) throat
தோடு (thōdu) earring
தோட்டம் (thōttam) garden
நன்மை (nanmai) goodness
நரி (nari) jackal
நாடு (nādu) country
நாட்டியம் (nāttiyam) dance
நிம்மதி (nimmathi) relieved
நிலம் (nilam) land
நீளம் (nīLam) length
நீர் (nīr) water
நுனி point (nuni) point
நுங்கு (nungu) The pulpy edible kernel of a young palmyra fruit
நூல் (nūl) thread, book
நூறு emsp; (nūRu) hundred
நெசவு (nesavu) Act or art of weaving
நெஞ்சு (nenju) heart
நொச்சி (nochchi) A class of ever-green trees
நொடி (nodi) The time of a snap of the finger
நோக்கம் (nōkkam) purpose
நோம்பு (nōmbu) (nōmbu) fasting
பகல் (pagal) day
படை (padai) army
பால் (pāl) milk
பாடம் (pādam) lesson
பிசாசு (pichachu) devil
பிடி (pidi) catch
பீடம் (pīdam) seat
பீப்பா (pīppā) cask
புகழ் (pugazh) praise
புலி (puli) tiger
பூசை (pūsai) worship
பூச்சி hundred (pūchchi) insect
பெட்டி (petti) A chest
பெண் (nōmbu) (peN) girl
பேட்டி (pētti) interview
பேய் (pēi) devil
பைத்தியம் (paithiyam) lunatic
பையன் (paiyan) boy
பொடி (podi) dust
பொது (pothu) common
போர் (pōr) battle
போதும் (pōthum) sufficient
பௌத்தம் (pouththam) Buddhist religion
பௌர்ணிமி (pourNimi) full moon
மகன் (mahan) son
மனைவி (manaivi) wife
மாங்காய் (māngāi) unripe mango fruit
மாதம் (mātham) month
மிச்சம் (michcham) excess
மிளகு (miLagu) pepper
மீசை (mīsai) moustache
மீதி (mīthi) remains
முகம் (muham) face
முடிவு (mudivu) end
மூக்கு (mūkku) nose
மூச்சு (mūchchu) breath
மெட்டு (mettu) Rise or fall in music
மெத்தை (meththai) cushion
மேகம் (mēgam) cloud
மேடு (mēdu) high rise
மைக்கூடு (maikkūdu) inkstand
மைந்தன் (mainthan) son
மொட்டை (mottai) bald
மொட்டு (mottu) bud
மோகம் (mōgam) lust
மோதிரம் (mōthiram) ring for the finger
மௌசு (mousu) ardent desire
மெளனம் (mounam) silence
யட்சம் (yatcham) dog, mantra
யமன் (yaman) Yama lord of death
யாகம் (yāgam) sacrifice
யானை (yānai) elephant
யுகம் (yugam) one of the four yugas
யுத்தம் (yuththam) battle
யூகம் (yūgam) guess
யூதம் (yūtham) herd of elephants, big army
யோகம் (yōgam) luck
யோகினி (yogini) female spirit
யௌதகம் (youthagam) dowry
யௌவனம் (youvanam) youthful
Originally ‘ர’ does not come in the initial of a word. ரகசியம் (ragasiyam) secret used to be written as இரகசியம் ராமா (rāmā) Lord Rama used to written as இராமா
Similarly ‘ல’ also does not come at the start of a word. But recently it is being used in the start of a word.
லங்கணம் (langaNam) one who has fasted, hungry (originally இலங்கணம்)
லட்சம் (latcham) hundred thousand 'emsp;(originally இலட்சம்) Same with the following words.
லாபம் (lābam) profit
லாவண்யம் (lāvaNyam) Ybeauty
லிங்கம் (lingam) a phallus or phallic object as a symbol of Shiva
லிபி (lipi) alphabet
லீலை (līlai) pranks of Lord Krishna
லுங்கி (lungi) type of dhoti
லூட்டி( lūtti) action to upset others
லெவி (levi) tax
லேகியம் (lēgiyam) home made medicineal paste
லேசு (lēsu) light in weight
லொட்டுலொசுக்கு (lottu losukku) unimportant matter
லோட்டா (lōtta) vessel used to drink water
லோபி (lōbi) miser
லெளத்துவம் (louththuvam) disgrace
வகிடு (vagidu) parting line of hair
வண்டு (vaNdu) bee
வாங்க (vānga) come
வாழை (vāzhai) banana plant
வினை (viNai) action
வியப்பு (viyappu) surprise
வீடு (vīdu) house
வீதி (vīthi) road
வெக்கை (vekkai) heat
வெளி (veLi) external
வேட்டி (vētti)) dhoti
வேட்டை (vēttai) hunting
வைக்கோல் (vaikōl) hay
வையம் (vaiyam) world
வௌவால் (vouvāl) bat
வௌவுதல் (vouthal) attract
No comments:
Post a Comment