a few times – ஒரு சில நேரம் (oru sila nēram)
after – பின் (pin) / பின்னால் (pinnāl)
afternoon – பிற்பகல் (piṟpagal0
age – வயது (vayathu)
all day – நாள் முழுவதும் (nāḷ muḻuvathum)
all the time – எல்லா நேரமும் ellā nēramum
almost always – எப்பொழுதும் eppoḻuthum
almost never – பெரும்பாலும் முடியாது (perumpālum mudiyāthu)
already – முன்னமே (munnamē)/ஏற்கெனவே (ēṛkenavē)
always – எப்போதும் (eppōthum)
at any time – எப்போதாகிலும் (eppothāgilum)
at times – சில நேரங்களில் (sila nēraṅkaḷil)
autumn – இலையுதிர் (ilaiyutir)
before – முன் (mun)/முன்னால் (munāl)
century – நூற்றாண்டு (nūtṟāṇdu)
chapter – அத்தியாயம் (aththiyāyam)
constantly – எப்போதும் (eppōthum)
continuously – தொடர்ந்து (thodarnthu)
daily – நாள்தோறும் (nāḷthōṛum)/ அன்றாடம் (andṛādam)
date – தேதி (thēthi)
dawn – விடியல் (vidiyal)
day – நாள் (nāḷ)
day after day – நாளுக்கு நாள் (nāḷukku nāḷ)
day after tomorrow – நாளைமற்றைநாள் (nāḷaimatṛaināḷ) / நாளைகழிச்சு (nāḷai kaḻichchu)
day before yesterday – நேற்று முந்தைநாள் (nētṛumunthaināl) / முந்தாநேற்று (munthānētṛu)
day by day – தினந்தினம் (thinanthinam)
decade – தசாப்தத்தில் (thacāptaththil)
delay – தாமதம் (thāmatam)
duration – நீடிக்கும் காலம் (nīdikkum kālam)
dusk – அந்தி (anthi)
epoch – சகாப்தம் (sakāptham)
era – சகாப்தம் (sakāptham)
evening – மாலை (mālai) /சாயங்காலம் (sāyaṅkālam)
every hour – ஒவ்வொரு மணி நேரமும் (ovvoru maṇi nēramum)
every moment – ஒவ்வொரு கணமும் (ovvoru kaṇamum) நிமிஷந்தோறும் (nimshamthōṛum)
every Monday – ஒவ்வொரு திங்கட்கிழமையும் ovvoru tiṅkaṭkiḻamaiyum
every month – ஒவ்வொரு மாதமும் ovvoru mātamum
every night – ஒவ்வொரு இரவும் ovvoru iravum
every now and then – இடையிடையிலே (idai idai ilē)
every third day – ஒவ்வொரு மூன்றாவது நாளும் (ovvoru mūṉṟāvathu nāḷum)
every two months – ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் (ovvoru iraṇdu māthaṅkaḷukkum
every week – ஒவ்வொரு வாரமும் (ovvoru vāramum)
every year – ஒவ்வொரு வருடமும் (ovvoru varudamum)
every-time – ஒவ்வொரு முறையும் (ovvoru muṟaiyum)
extension – நீட்டிப்பு (nīṭṭippu)
extra time – கூடுதல் நேரம் (kūduthal nēram)
fall – இலையதிர் காலம் (ilaiuthirkālam)
favourable time – சாதகமான நேரம் (sādhagamāna nēram)
for each day – நாளொன்றுக்கு (nāḷonṛukku)
former time – முற்காலம் (muRkālam)
four times – நான்கு முறை (nāṉgu muṟai)
four times an hour – ஒரு மணி நேரத்திற்கு நான்கு முறை (oru maṇi nēraththiṟku nāṉgu muṟai)
from time to time –  அவ்வப்போது (avvappothu)
frequently – அடிக்கடி (adṭikkadi)
future time – வருங்காலம் (varungkālam)>/p>
good time – நல்ல நேரம் (Nalla nēram)
generally – பொதுவாக (pothuvāga)
hang time – செயலிழப்பு நேரம் (ceyaliḻappu nēram)
hardly ever – அரிதாய் (arithāi)/ மிகவும் கடினமான (migavum kadiṉamāṉa)
history – வரலாறு (varalāṟu)/ சரித்திரம் (sariththiram)
hour – மணி (maṇi)
hourly – மணிதோறும் (maṇithōṛum)
in the meantime – இதற்கிடையில் (ethaRkidaiyil)
instant – உடனடி (udaṉadi)
interval – இடைவெளி (idaiveLi)
last month– போன வாரம் (pōna vāram)
last week – போன மாதம் (pōna mātham)
late – தாமதம் (thāmatham)/ தாமதமாக (thāmathamāga)
later – பிறகு (piṟagu)
LIFE – வாழ்க்கை (vāḻkkai)
life span – ஆயுட்காலம் (āyuṭkālam)
life time – வாழ்காலம் (vāḻkālam)
long ago – வெகுகாலம் முன்னே (vegukālam munnē)
long term – நீண்ட கால (nīṇṭa kāla)
many times – பல முறை (pala muṟai)
medium term - நடுத்தர கால (naṭuttara kāla)
mid day – மத்தியானம் (madyānam)
midnight – நள்ளிரவு (naḷḷiravu)
minute – நிமிடம் (nimidam)
moment – கணம் (gaṇam)/ க்ஷணம் (kshaṇam)
month – மாதம் (mātham)
monthly – மாதந்தோறும் (māthamthōṛum)
morning – காலை (kālai)
most times – பெரும்பாலான நேரங்களில் (perumpālāṉa nēraṅkaḷil)
nearly always – கிட்டத்தட்ட எப்போதும் (kiṭṭaththaṭṭa eppōthum)
never – ஒருபோதுமில்லை (orupōtumillai)
night – இரவு (iravu) இராத்திரி (rāththiri)
noon -– நண்பகல் (naṇpagal)
normally – வழக்கமாக (vaḷakkamaga)
not often எப்போதாவது (eppōthāvathu)
now – இப்போது (ippōthu)/ இப்போ (ippō)
now and then – இடையிடையிலே (idai idai ilē)
nowadays –  இப்போதெல்லாம் (ippothellām)
occasionally – எப்போதாவது (eppōthāvathu)
off and on – இடைக்கிடையே (idaikkidaiyē)
often – அடிக்கடி (adikkadi)
olden times – பழைய காலம் (Paḷaiya kālam)
on the first of every month – ஒவ்வொரு மாத முதலில் (ovvoru mātha muthalil)
once – ஒருமுறை (orumuṟai)
once a year – ஆண்டுக்கொரு முறை (āṇdukkoru muṟai)
once in a blue moon – மிகவும் அரிதாக (migavum arithāga)
once in a while – எப்பொழுதாவது ஒருமுறை (eppoḻutāvathu orumuṟai)
pause – இடைநிறுத்தம் (idainiṟuththam)/ ஓய்வு (ōivu)
period – கால வட்டம் (kāla vattam) / காலவரை (kāla varai)
phase – கட்ட (kaṭṭa)/ அமிசம் (amisam)
present time – நிகழ்காலம் (nigaḷkālam)
quite often – அடிக்கடி (adṭikkadi)
rarely – அரிதாக (arithāga)
regularly – வழக்கமாக (vaḻakkamāga)
season – பருவம் (paruvam)/ பருவகாலம் (paruvakālam)
second – வினாடி (vinādi)
seldom – எப்போதாவது (eppōthāvathu)
session –அமர்வு Amarvu அமர்வுக்காலம் (amarvu kālam)
several times –பல முறை (pala muṟai)
short term – குறுகிய காலம் (kuṟugiya kālam)
sometimes – சில நேரங்களில் (sila nēraṅgaḷil)
span – காலம் (kālam)
spring – வசந்தகாலம் (vasanthakālam)
summer – கோடைக்காலம் (kōdaikkālam)
three times – மூன்று முறை (mūndru muRai)
time – நேரம் (nēram)
timely – சரியான நேரத்தில் (sariyāna nēraththil)
timescale - கால அளவு (kāla aḷavu)
to give time – அவகாசம் கொடுத்தல் (avagāsam koduththal)
today – இன்று (inṛu)
tomorrow – நாளை (nāḷai)
twice – இருமுறை (irumuṟai)
twice a month – மாதம் இருமுறை (mātham irumuṟai)
untimely – அகால (akāla)
usually – வழக்கமாக (vaḻakkamāga)
very often – அடிக்கடி (adṭikkadi)
week – வாரம் (vāram)
weekend – வார இறுதி (vāraiṛuthi)
weekly – வாராந்திர (vārānthira)/ வாரத்துக்கொருமுறை (vāraththukkormuṛai)
winter – குளிர்காலம் (kuḷir kālam)
year – ஆண்டு (āṇdu) வருடம் (varudam)
yearly – வருடந்தோறும் (varudam thoṛum)
yesterday – நேற்று (nētṛu)
No comments:
Post a Comment