Some one letter words
ஆ (ā) |
பசு (pasu) |
Cow |
ஈ (ē) |
பறக்கும் பூச்சி (paRakkumpūchchi) |
House Fly |
ஊ (ū) |
உணவு (uNavu) |
food |
ஏ (ē) |
எய்யும் (eiyum( / அம்பு |
Shoot / arrow |
ஐ (ai) |
வியப்பு (viyappu) |
surprise |
ஒ (o) |
ஒழிவு (ozhivu) |
end |
கா (kā) |
காப்பாற்று (kāppātRu) |
protect |
கூ (kū) |
கூப்பிடு (Kūppidu) |
call |
கை (kai) |
உருப்பு (uruppu) |
hand |
கோ (kō) |
அரசன் (arasan) |
king |
சா |
சாவு (chavu) |
death |
சீ (chī) |
வெறுப்புச் சொல் (veruppuch chol) |
Expressing disgust |
சு, (chu) சூ (chū) |
விரட்டுதல் (virattuthal) |
shoo |
சே (chē) |
சிவப்பு (chivappu) |
Red |
சை (chai) |
அருவெருப்பு (aruveruppu) |
disgusted |
சோ (chō) |
மதில் (mathil) |
wall |
தா (thā) |
கொடு |
give |
தீ (thī) |
நெருப்பு |
fire |
து (thu) |
உண் (uN) |
eat |
தூ (thū) |
வெண்மை (VeNmai) |
white |
தே |
தெய்வம் (theivam) |
God |
தை (thai) |
மாதம் / தையல் |
thai month (Jan15 to Feb15) / stitch |
நா (nā) |
நாக்கு (nākku) |
tongue |
நீ (nī) |
நீங்கள் nīngaL)
|
you |
நே (nē) |
அம்பு (ambu) |
love |
பா (pā) |
பாட்டு/ அழகு (pāttu)/ (azhagu) |
song / beauty |
பூ (pū) |
மலர் (malar) |
flower |
பேய் (pēi) |
அச்சம் (achcham) |
fear |
பை (pai) |
கைப்பை (kaippai) |
bag |
போ (pō) |
செல் (chel) |
go |
மா (mā) |
மாம்பழம் (māmpazham) |
mango |
மீ (mī) |
ஆகாயம் (āgāyam) |
sky |
மூ (mū) |
மூன்று (Mūndru) |
three |
மே (mē) |
மேல் (Mēl)
|
above |
மை (mai) |
கருப்பு மை கண்மை |
ink/ eyeliner |
வா (vā) |
வருகை (varukai) |
come |
வீ (vī) |
சாவு (chavu) |
death |
வே (vē) |
வேவு (vēvu)
|
spying |
வை (vai) |
வைக்கவும் (vaikkavum)
|
keep down |
வௌ (vou) |
வவ்வுதல் (vavvithal) |
attract |
No comments:
Post a Comment