Pages

Saturday, July 21, 2018

PLURALS OF NOUNS

NOUN PLURALS

(-ங்கள்)


ஒருமை

(singular)

பன்மை

(Plural)

in the word நீ add -ங்கள்

நீ

நீங்கள்

if the word ends in -ம், drop the -ம் and add -ங்கள்

மரம் (tree)

maram

மரம்கள் (trees)

marangal

குடம் (pitcher)

kudam

குடங்கள் (pitchers)

kudangaL

மிருகம் (animal)

mirugam

மிருகங்கள் (animals)

mirugangaL

படம் (picture)

padam

படங்கள் (pictures)

padangaL

புத்தகம் (book)

puththagam

புத்தகங்கள் (books)

puththagangaL

பாலம் (bridge)

pālam

பாலங்கள் (bridges)

pālanggaL

 ஒட்டகம் (camel)

ஒட்டகங்கள் (camels)

கடிகாரம் (clock)

gadigāram

கடிகாரங்கள் (clocks)

gadigārangaL

காகம் (crow)

kagam

காகங்கள் (crows)

kaganggaL

பழம் (fruit)

pazham

பழங்கள் (fruits)

pazahanggaL

பட்டம் (kite)

பட்டங்கள் (kites)

நகம் (nail - finger nail)

nagam

நகங்கள் (nails)

naganggaL

நிறம் (colour)

niRam

நிறங்கள்(colours)

niRanggaL

(-கள்)

பெண் (woman)

PeN 

பெண்கள் (women)

peNgaL

ஆண் (man)

āN

ஆண்கள் (men)

āNgaL

கழுதை (donkey)

kazhuthaigaL

கழுதைகள் (donkeys)

kazhuthai

ஆறு (river)

āRu

ஆறுகள் (rivers)

āRugaL

நாய் (dog)

nāy

நாய்கள் (dogs)

nāygaL

கிளி (parrot)

kiLi

கிளிகள் (parrots)

kiLigaL

காய் (vegetable)

kāy

காய்கள் (vegetables)

kāygaL

கனி (fruit)

kani

கனிகள் (fruits)

kanigaL

பறவை (bird)

paRavai

பறவைகள் (birds)

paRavaigaL

கண் (eye)

kaN

கண்கள் (eyes)

kaNgaL

எறும்பு (ant)

erumbu

எறும்புகள் (ants)

erumbugaL

எருமை (buffalo)

erumai

 எருமைகள் (buffaloes)

erumaigaL

வலையல் (bangle) 

valaiyal

வலையல்கள் (bangles)

valaiyalgaL

கை (hand)

kai

கைகள் (hands)

kaigaL

பூச்சி (insect)

pūchchi

பூச்சிகள் (insects)

pūchchigaL

கால் (leg)

kāl

கால்கள் (legs)

kālgaL

கோடு (stripe)

kōdu

கோடுகள் (stripes)

kōdugaL

மயில்(peacock)

mayil

மயில்கள்(peacocks)

mayilgaL

செடி (plant)

chedi

செடிகள் (plants)

chedigaL

முயல் (rabbit)

muyal

முயல்கள்(rabbits)

muyalgaL

சாலை (road)

chālai

சாலைகள் (roads)

chālaigaL

பாம்பு (snake)

pāmbu

பாம்புகள் (snakes)

pāmbugaL

குடை (umbrella)

kudai

குடைகள் (umbrellas)

kudaigaL


(-க்கள்)

After long vowel -க்கள் is added

பூ (Flower)

பூக்கள் (Flowers)

pūkkaL

பிதா(father)

pithā

பிதாக்கள் (fathers)

pithākkaL

புறா (pigeon)

puRā

புறாக்கள்(pigeons)

puRākkaL

ரோஜா (Rose)

rōja

ரோஜாக்கள் (Roses)

rōjakkaL

ஈ (fly)

ī

ஈக்கள் (flies)

īkkaL

அப்பா (father)

appā

அப்பாக்கள்(fathers)

appākkaL

அம்மா (mother)

ammā

அம்மாக்கள்

ammākkaL

No comments:

Post a Comment

Learn Tamil

Learn Tamil for beginners, Words, Numbers, words denoting time, Grammar, Spoken Tamil Tamil for beginners Contents in th...