Pages

Sunday, July 22, 2018

COMMON WORDS

COMMON WORDS

If you learn near about 300 words and phrases you will manage to speak.


GREETINGS / EXPRESSIONS DURING VISITING

English Wordsr Tamil Words
Hello வணக்கம்)
vaNakkam
Good morning காலை வணக்கம்
kālai vaNakkam
Good evening மாலை வணக்கம்
mālai vaṇakkam
Good night இனிய இரவு
Iṉiya iravui
Come in உள்ளே வாங்கோ
ulle vāngo
How are you எப்படி இருக்கிறீர்கள்
eppadi irukkiRīrkaḷ
எப்படி இருக்கீங்க
eppadi irukkīnga
How are you எப்படி இருக்கே
eppadi irukkē (friendly enquiry)
How are you?
Are you well?
சவுக்கியமா
savukkiyama?
I am fine நான் நன்றாக இருக்கிறேன்
Nāṉ naṉṟāga irukkiṟēṉ
நான் நல்லா இருக்கேன்
Nān nallā irukkēṉ
It has been a long time பாத்து ரொம்ப நாள் ஆச்சு
paathu romba nāl āchu
Will you have coffee காபி குடிக்கறீங்களா
Kāpi kudikkarīngaLa
காபி குடிக்கறேளா
Kāpi kudikkaṟēḷā
No, thanks வேண்டாம், நன்றி
vēndām nanRi
Goodbye நான் போயிட்டு வரேன்
Nān pōyittu varen
I take leave now நான் கிளம்பறேன்
Nān kilambaRēn
Come again மீண்டும் வாங்கோ
meeNdum Vāngō
Take time and come for lunch மதிய உணவு சாப்பிடற மாதிரி வாங்கோ
madiya uNavu chāppida māthiRi vāngo
See you later அப்பறம் பார்க்கலாம்
appaRam pārkalām

1 comment:

Learn Tamil

Learn Tamil for beginners, Words, Numbers, words denoting time, Grammar, Spoken Tamil Tamil for beginners Contents in th...