PRONOUNS - சுட்டுப்பெயர்
ஒருமுறை பயன்படுத்திய பெயர் சொல்லுக்கு பதிலாக வரும் இன்னொரு சொல் சுட்டுப் பெயர் ஆகும் இதற்கு மாற்றுப் பெயர் பிரதி பெயர் என்ற பெயரும் உண்டு ஒரு முறை பெயர் சொல்லை அறிந்த பிறகு அதனை பின்வரும் வாக்கியங்களில் சுற்றுப் பேர் ஆக மாற்றலாம் ஒரே பெயர்ச்சொற்கள் ஒரு பத்தியில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால் நம் மொழி சிக்கலாக இருக்கும் சுட்டுப்பெயர் பயன்படுத்துவதால் இந்த சிக்கல் மாறும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்
தனிப்பட்ட சுட்டுப்பெயர் thanippatta chuttuppeyar (Personal Pronoun) ஒருமை orumai (Singular) |
தனிப்பட்ட சுட்டுப்பெயர் |
நான் |
நாங்கள் |
நான் பேசுகிறேன் |
நாங்கள் பேசுகிறோம் |
என்னை |
எங்களை |
என்னை கூப்பிட்டிருக்காங்க |
எங்களை கூப்பிட்டிருக்காங்க |
என்னால் |
எங்களால் |
என்னால் முடியும் |
எங்களால் முடியும் |
என்னோடு |
எங்களோடு |
என்னோடு வருவாயா? |
எங்களோடு வருவாயா? |
எனக்கு |
எங்களுக்கு |
எனக்கு கொடு |
எங்களுக்கு கொடுங்கள் |
எனக்காக |
எங்களுக்காக |
எனக்காக செய் enakkaga sei Do it for me. |
எங்களுக்காக செய்யுங்கள் engaLukkaga Do it for us. |
என்னுடைய |
எங்களுடைய எங்களுடைய வீடு |
No comments:
Post a Comment