Noun Cases
CASES
பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை - Case எனப்படும்.
அவ்வாறு, வேறுபடுத்துவதற்கு அடையாளமாகப் பெயர்ச் சொல்லின் இறுதியில் ஐ முதலான உருபுகள் நிற்கும். இவற்றை வேற்றுமை உருபுகள் என்பர்.
Nouns in the Tamil language has eight cases which they call வேற்றுமை உருபுகள் i.e. forms of changes.
They are 1. Nominative case 2. Accusative case 3. Instrumental case, 4. Dative case 5. Sociative case, 6. Genitive case, 7. Locative case and 8. Vocative case.
- Nominative Case (பெயர் அல்லது எழுவாய் வேற்றுமை)
இவ்வேற்றுமை உருபு எதுவும் ஏற்காது. பெயர் மட்டுமே நிற்றலால், பெயர் வேற்றுமை எனப்பட்டது. இப்பெயர் ஒரு தொடரில் எழுவாயாக வருவதால் எழுவாய் வேற்றுமை என்றும் கூறப்படும். The first case is called எழுவாய் i.e. subject. The uninflected form of the noun when occurring as the subjective of the sentence is said to be the nominative case. It is without any suffixes added to it. For Eg: அவன் மனிதன் (he is a man).
- Accusative Case (செயப்படுபொருள் வேற்றுமை)
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவதை, இரண்டாம் வேற்றுமை என்று வழங்குவர். இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’
The accusative case denotes the person or thing on which the action of the verb is performed and it is formed by adding ஐ (ai) and hence it is called ஐ வேற்றுமை. கரடி மனிதனை கொன்றது (bear killed the man).
இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை போன்ற பொருள்களில் வரும்.
அழித்தல் → பாண்டியர் பகைவரை அழித்தார்.
அடைதல் → வீரர்கள் எல்லையை அடைந்தனர்.
நீத்தல் → உலகை விட்டுச் சென்றார்.
ஒத்தல் → மங்கை தாயைப் போன்றவள்.
உடைமை → செல்வி செல்வத்தை உடையவள்.
- Instrumental Case (கருவி வேற்றுமை)
மூன்றாம் வேற்றுமையானது பெயர்ப் பொருளைக் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகியவை மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.
இவற்றுள், ஆல், ஆன் உருபுகள் கருவி, கருத்தா ஆகிய இரு பொருள்களிலும் வரும்.
கருவி முதற்கருவி, துணைக்கருவி என இரு வகைப்படும்.
Instrument is of two types - Primary and accessory
1). ‘நூலால் ஆடை நெய்தான்’. (முதற் கருவி)
(காரியமாக மாறி அதுவாகவே இருப்பது).
He weaved the cloth with yarn. (Here yarn is the instrument and also the result)
2). ‘கையால் ஆடை நெய்தான்’ (துணைக் கருவி)
(காரியம் செயல்படும்வரை துணையாவது).
He weaved cloth by hand (Here hand is the instrument and it helped the work)
இதுபோல், கருத்தாவும் இயற்றுதல் கருத்தா, ஏவுதல் கருத்தா என இரு வகைப்படும்.
4. Dative Case (கு வேற்றுமை)
5. Ablative Case (இன் வேற்றுமை)
6. Genitive Case(அது வேற்றுமை)
7. Locative Case (கண் வேற்றுமை)
8. Vocative Case (விளி வேற்றுமை)