NOUN
The Noun is called in Tamil பெயர் சொல். Definition: Noun is a word that can be used to refer to a person, thing, place, quality, or action. பெயர்ச் சொல் என்பது; ஒருவரை (person), அல்லது பொருளை (thing), இடத்தை (place), காலத்தை, உறுப்புகளை, குணத்தை (தன்மையை)(quality), தொழிலைக்(action) குறிப்பதாக அமையும்.I. According to the definition பெயர்ச்சொல் (Noun) is divided into 6 types –
- பொருட்பெயர் : பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் (Nouns describing things). . உதாரணம் (Examples): நாற்காலி (chair), மரம் (tree), தட்டு (plate) முதலியன (etc)
- இடப்பெயர் : ஓரிடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர்.(Nouns describing places). உதாரணம் : வீடு (house), கோவில்(temple), நகரம் (city) தெரு (road), பள்ளி (school), , காடு (forest), மலை (mountain)...முதலியன.
- காலப்பெயர் : காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர்.(Nounns describing time) உதாரணம் : நொடி (second), மணி (hour), கிழமை (day), வாரம் (week), ஆண்டு (year)...முதலியன.
- சினைப்பெயர் : முழுமையான ஒன்றின் பகுதிகளைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர். சினை என்றால் உறுப்பு என்று பொருள்.( Names of parts of Animate/Inanimate objects). உதாரணம் கண் (eye), விரல் (finger), இலை (leaf), கனி (fruit), விதை (seed), கொம்பு. (horn)..முதலியன.
- பண்புப்பெயர் : ஒரு பொருளின் பண்பைக்(quality) அதாவது நிறம் (colour), வடிவம் (shape), அளவு (size), சுவை (taste) என்கிற பண்பைக்(quality) குறித்து நிற்கும் சொல். பண்புப் பெயர் ஆகும் (Nouns of Quality).
பண்புப்பெயரைக் குணப்பெயர் என்றும் வழங்குவர். உதாரணம்: வட்டம் (round), சதுரம் (square), முக்கோணம் (triangle), இனிப்பு (sweet), இனிமை (sweetness), கசப்பு (bitter), துவர்ப்பு (unami taste), நீலம் (colour blue) நீளம் (length), ஒன்று (one) மென்மை (softness), புளிப்பு (sour taste), முதலியன - தொழிற்பெயர் : செய்யும் தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர். (Verbal nouns) உதாரணம் எழுதுதல் (writing), ஆடல் (dancing), , படித்தல் (reading), கற்பித்தல் (teaching)...முதலியன. Mostly these are derivative nouns from verbs
பண்புப் பெயர்கள் பெரும்பாலும்(mostly) ‘மை’ விகுதி (suffix) பெற்று அமையும். (Nouns of quality often take ‘mai’ as suffix, உதாரணம்: வெள்ளை (white colour) வெண்மை(whiteness) பச்சை (green) பசுமை (greenness)
IV. Again, these two principal classes are subdivided into five smaller classes, which they call பால் part; which include our genders and numbers:
- - ஆண்பால் (Masculine), includes all nouns of the male sex of the class உயர் திணை, in the singular number,
- பெண்பால் (feminine), includes all nouns of the female sex of the class உயர் திணை, in the singular number,
- பலர்பால் (common high caste) includes three kinds of plurals:
- i. The plural of the masculine nouns, such as ஆண்கள் (men).
ii.The plural of the feminine nouns, such as பெண்கள் (women) and
iii. The plural common to both masculine and feminine nouns, such as
- - ஒன்றன்பால் (the singular of no caste nouns) include all the words of அஃறிணை in the singular form as பறவை (bird), கட்டில் (cot)
- - பலவின் பால் i.e. the plural of no caste names, comprehends all nouns of அஃறிணை in the plural number such as பறவைகள் (birds), கட்டில்கள் (cots)
No comments:
Post a Comment