Pages

Thursday, June 13, 2019

Vowel words




WORDS STARTING WITH VOWELS

I presume that the persons viewing this website are having basic knowledge and want to learn Tamil.  So giving few extra words  for example for words starting with vowels so that vocabulary is developed simultaneously while learning the vowels. Tamil synonyms will be difficult at the start and can be avoided and can come back to it later.


  அ  

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
அக்கா akkā தமக்கை elder sister
அக்கினி akkini தீ fire
அகங்காரம் agangāram கர்வம் proud
அகதி agathi கதியற்றவன a destitute person
அகலம் agalam விரிவு width
அண்ணா aNNā தமயன் elder brother
அப்பா appā தந்தை father
அம்மா ammā தாய் mother

  ஆ  

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
ஆகாசம் āgāsam வான் sky
ஆகாயம் āgāyam வான் sky
ஆகாரம் āgāram உணவு food
ஆசி āsi வாழ்த்து blessing
ஆசிரியர் āsiriyar குரு teacher
ஆசை āsai விருப்பம் desire
ஆட்சி ātchi ஆண்மை government
ஆடு ādu விலங்கு வகை sheep
ஆடை ādai உடை cloth
ஆலமரம் ālamaram மரம் வகை banyan
ஆண் āN ஆள் male

  இ  

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
இங்கு ingu இவ்விடம் this place
இசை isai ஒலி music
இருள் iruL இருட்டு darkness
இஞ்சி inji இஞ்சி ginger
இடர் idar துன்பம் sorrow
இடுப்பு iduppu இடை hip
இது ithu இது this
இரண்டு iraNdu இரு two
இரவு iravu இராத்திரி night
இருதயம் irudayam உளளம் heart
இல்லை illai எதிர்மறை no, deny

  ஈ   

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
ī ஈச்சை fly
ஈச்வரன் īsvaran கடவுள், சிவன் God, Siva
ஈச்வரி īsvari பார்வதி Parvati
ஈசன் īsan அயன் Brahma
ஈட்டல் īttal சம்பாதித்தல் acquiring
ஈட்டி ītti சவனம் spear
ஈதல் īthal கொடுத்தல் give
ஈயம் īyam ஈயம் lead, one of five metals
ஈரம் īram குளிர்ச்சி coolness

  உ  

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
உக்கிரம் ukkiramam கோபம் anger, wrath
உச்சி uchchi தலை head
உடல் udal உடம்பு body
உடை udai சீலை cloth, dress
உண்மை uNmai மெய் truth
உணவு uNvu ஆகாரம் food
உதடு uthadu வாயிதழ் lip
உதவி uthavi சகாயம் help
உரம் uram எரு fertilizer
உரல் ural உரல் mortar

  ஊ  

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
ஊக்கம்  ūkkam முயற்சி effort
ஊசி  ūsi இழைவாங்கி needle
ஊஞ்சல் ūnjal ஊசல் swing
ஊட்டம் ūttam செழிப்பு fatness
ஊண் ūN ஆகாரம் food
ஊது ūthu வீசு blow
ஊம்பு ūmbu சப்பு suck
ஊர் ūr நகர் city

  எ  

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
எங்கு engu எவ்விடம் where
எச்சரிக்கை echchrikkai சாக்கிரதை caution
எசமான் esamān தலைவன் master
எட்டு ettu ஒரு எண் eight
எண்ணம் eNNam நினைப்பு thought
எத்தனை eththanai எவ்வளவு how much
எதிரி ethiri விரோதி enemy
எந்த entha வினா which
எரு eru உரம் fertilizer
எருது eruthu இடபம் bull

  ஏ  

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
ஏகதநதன் ēgathanthan விநாயகன் Ganesha, the one tusked one
ஏணி ēNi இறைவை ladder
ஏப்பம் ēppam கெறிவு belch
ஏர் ē உழபடை plough
ஏரி ēri குளம் large water tank
ஏலம் ēlam ஏலக்காய் cardamon
ஏவல் ēval ஆணை command
ஏழை ēzhai வறியன் poor
ஏறு ēRu உயறு rise

  ஐ  

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
ஐங்கரன் aingaran விநாயகன் Ganesha, the five handed one
ஐங்கோணம் aikoNam பஞ்சகோணம் pentagon
ஐசுவரியம் aisuvariyam செல்வம் riches
ஐந்து ainthu ஒரு எண் five
ஐம்பொறி aipoRi பஞ்சேந்திரியம் five organs of sense
ஐயம் aiyam சந்தேகம் doubt
ஐயோ aiyo அதிசய விரக்கச்சொல் exclamation of wonder
ஐராவதம் airāvatham இந்திரனுடைய யானை elephant of Indra

  ஒ  

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
ஒட்டகம் ottagam ஒட்டை camel
ஒட்டு ottu இணைப்பு patch
ஒத்தாசை oththāsai உதவி assistance
ஒரு oru ஒன்று one
ஒருவன் oruvan ஒருத்தன் one person
ஒழுக்கம் ozhukkam நன்னடத்தை conduct

  ஓ  

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
ஓடு ōdu விரைந்து செல் to run
ஓட்டை ōttai உடையல் hole
ஓணான் ōNān பச்சோந்தி chameleon
ஓய்வு ōyvu ஒன்று rest
ஓரம் ōram விளிம்பு edge

  ஔ  

தமிழ் சொல் Transliteration Tamil meaning English meaning
ஔவை ouvai தாய், தவப்பென் old lady
ஔடதம் oudatham மருந்து medicine
ஔஷதம் oushatham மருந்து medicine

No comments:

Post a Comment

Learn Tamil

Learn Tamil for beginners, Words, Numbers, words denoting time, Grammar, Spoken Tamil Tamil for beginners Contents in th...